Thursday, August 05, 2010

செந்தாழம் பூவில்

Lots of great hearts have contributed , Here I go doing my part.
Again I have no comments on this song or lyrics.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பொன்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
ஆழம் கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை கிளி பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம் பூவில்
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பாக்கிறாள்
பள்ளம சிலர் உள்ளம என்ன ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மழையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம் பூவில்
இளைய பருவம் மழையில் வந்தால் ஏக சொர்க்க சிந்தனை
வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூடுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
செந்தாழம் பூவில்

No comments:

Do you like this blog